Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண அரசாங்கம் அறிமுகப்படுத்திய Bill-3 புதிய சட்ட மசோதா!

அக்டோபர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்கங்களின் நிதி நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மாகாண அரசாங்கம் Bill-3 எனப்படும் புதிய சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜீன் பௌலெட் (Jean Boulet) அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்தச் சட்டம், தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தொழிற்சங்கத்துக்கு செலுத்துவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குகிறது.

இந்த முயற்சிக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் “ஆட்சித்துறை தலையீடு” என்றும் “தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்” என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘பில் 3’ மசோதா நடைமுறைக்கு வந்தால், தொழிற்சங்கங்களின் கட்டண முறை முற்றிலும் மாற்றப்படும் நிலை காணப்படுகின்றது.

தொழிற்சங்கக் கட்டணங்கள் இனி முக்கிய பங்களிப்புகள்  மற்றும் விருப்பப் பங்களிப்புகள் (Optional Contributions) என இரண்டாகப் பிரிக்கப்படும்.

விருப்பப் பங்களிப்புகள் மூலம் நிதியளிக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பது குறித்து, தொழிற்சங்க உறுப்பினர்களிடையே ஆண்டுக்கு ஒருமுறையாவது பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, புதிய சட்டமூலம் வலியுறுத்துகின்றது.

முந்தைய செய்தி யாழில் தொடரும் கைது நடவடிக்கை!
அடுத்த செய்தி கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணம் தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகப் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அறிவிப்பு

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரச பாடசாலைகளில் மதச் சின்னங்களை அணிய தடை விதிக்கும் சட்டத்தை விரிவுபடுத்த திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்

மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்

மார்ச் 17, 2026
கியூபெக்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஜூன் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?