Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மார்ட்டின் சாரெஸ்ட்டால் வழங்கப்பட்ட வாக்குமூலம்

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
An artist's sketch shows accused serial killer Robert Pickton taking notes during the second day of his trial in B.C. Supreme Court in New Westminster, B.C., Tuesday January 31, 2006. THE CANADIAN PRESS/Jane Wolsack
SHARE

கியூபெக்கில் உள்ள அதிகபட்சப் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கனடாவின் பிரபல தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டனை (Robert Pickton) கொலை செய்த குற்றவாளி மார்ட்டின் சாரெஸ்ட், வாக்குமூலம் அளித்துள்ளார்.

“தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டனால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே” தான் அவரைக் கொன்றதாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அவர் தெரிவித்துள்ளார்.

போர்ட்-கார்டியர் (Port-Cartier) சிறைச்சாலையில் மே 2024 இல் பிக்டனை உடைந்த கம்பியால் (broom handle) தாக்கியதாக, மார்ட்டின் சாரெஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகிய பிக்டன் 12 நாட்களுக்குப் பிறகு 2024 மே மாதம் 31 ஆம் திகதி அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பலத்த அடியால் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சியே (blunt polytrauma) பிக்டனின் மரணத்திற்குக் காரணம் என்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் (statement of facts) தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ட்டின் சாரெஸ்ட் தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பிரபல தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டன் தனது குற்றங்களைப் பற்றி சிறைக்குள் பெருமையாகப் பேசியதே, இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று மார்ட்டின் சாரெஸ்ட் நீதிபதியிடம் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி 2040ல் அதிகரிக்க போகும் முதியோர் எண்ணிகை!
அடுத்த செய்தி பல புதிய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய கல்வி முறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் விண்ட்ஸர் நகரில் வாகன விபத்து தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

அக்டோபர் 14, 2025
கனடா

ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

மார்ச் 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் வாகன சோதனைகள்!

ஜனவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேகக் கேமராக்கள் தொடர்பில் குரலெழுப்பிய காவல்துறைத் தலைவர்கள்

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?