Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 7வது இடம்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க 7ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதலில் இலங்கை தடகள வீரர் ருமேஷ் தரங்க 84.38 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கையின் முதல் ஆண் தடகள வீரர் இவர் என கூறப்படுகிறது.

இதேவேளை இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கேஷோ வால்காட் வென்றார்.

முந்தைய செய்தி தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்கு இரசாயனப் பசளைகளை வழங்கும் திட்டம் விரைவில்!
அடுத்த செய்தி இங்கிலாந்தின் அரச நெறிமுறைகளை மீறியதாக இணையவாசிகள் கண்டனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்

நவம்பர் 22, 2025
இலங்கை

யாழில் உயிரிழந்த 11 வயது சிறுவன்

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?