Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்கு இரசாயனப் பசளைகளை வழங்கும் திட்டம் விரைவில்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் இரசாயனப் பசளைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களுக்கு காலதாமதம் இன்றி பசளைகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் கீழ் விவசாயிகள் தமக்கு விரும்பிய இடத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தெங்கு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதனை ஊக்குவிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களின் கைவிடப்பட்ட பகுதிகளில், மீள் உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் – கொழும்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!
அடுத்த செய்தி உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 7வது இடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தேசிய வாக்காளர் தினம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
இலங்கை

வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தகுதி

நவம்பர் 10, 2025
இலங்கை

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிலோடு மோதிய மீன்லொறி – ஒருவர் உயிரிழப்பு

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அக்மீமன பகுதியில் கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது!

அக்டோபர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?