Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாட்சியை அச்சுறுத்திய தந்தைக்கு மேல் நீதிமன்றம் 40 நாள் விளக்க மறியல்!

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்த உறவினரான சிறுமியின் சிறிய தந்தைக்கு ஒருவருக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில் சிறுமியின் தாயாரை பொய் சாட்சி அளிக்குமாறு குறியதாக தெரிவிக்கப்படும் சிறிய தந்தையை சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2016ம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கை கடந்த 6 மாத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த புதன்கிழமை (10) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அங்கு சிறுமியின் தாயார் சிறுமிக்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெற இல்லை என சாட்சியமளித்துள்ளார் இதனை தொடர்ந்து சிறிய தந்தையார் சிறுமியின் தாயாரை பொய் சாட்சியம் அளிக்குமாறு அச்சுறுத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க மாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்த வழக்கு 22 ம் திகதி ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.

முந்தைய செய்தி அதுரலியே ரத்தன தேரருக்கு பிணை
அடுத்த செய்தி நோய் வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் காணப்பட்ட யானை இன்றைய தினம் உயிரிழந்துள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

2026க்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!

செப்டம்பர் 14, 2025
இலங்கை

ஆவரங்கால் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?