Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா தோணிக்கல் பகுதியில் புகையிரத விபத்து – முதியவர் பலி.

ஏப்ரல் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை யாழில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த கடுகதி புகையிரதம், தோணிக்கல் ஆலடி புகையிரத கடவையில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், கடந்தவாரம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்  புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி விலக தீர்மானம்
அடுத்த செய்தி திறைசேரி நிதி தொடர்பிலான விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஹேமந்த ரணசிங்க தொடர்ந்தும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

ஆகஸ்ட் 19, 2025
இலங்கை

வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்ய தீர்மானம்!

செப்டம்பர் 21, 2025
இலங்கை

ஜனாதிபதி செயலகத்திடம் கடிதம் சமர்ப்பித்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள்

ஜனவரி 9, 2026
இலங்கை

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் தீர்வைத் தராது- அர்ச்சுனா பகிரங்கம்!

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?