Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகான் தொடர்பில் முறைபாடு!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் நூறு மீற்றர் தூரம் வலது பக்கம் ஆரம்பித்து பிரதான வீதிவரைக்கும் கொண்டு செல்ல வேண்டிய வடிகான் அந்த பகுதியில் வீதியில் வீடு ஒன்று அமைந்திருப்பதால் அரசியல் செல்வாக்கினால் அதனை நிறுத்தி வீதியின் இடதுபக்கம் வடிகானை மாற்றி நிர்மானிக்கப்பட்டு வருவது ஒரு முறைகேடான செயலாகும் என சமூக செயற்பாட்டாளரும் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி வீதி அதிகார சபைக்கு செந்தமான வீதியில் வலது பக்கமான பிரதான வீதி வரைக்கும் வடிகான் அமைக்க திட்டமிடப்பட்டு அமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு சுமார் நூறு மீற்றர் தூரம் வரை நிர்மானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வீதியில் வீடு ஒன்ற அமைக்கப்பட்டிருப்பதால் வடிகானை தொடராது இடையில் நிறுத்திவிட்டு அதனை வீதியின் குறுக்கே திருப்பி இடது பக்கம் வடிகானை நிர்மானித்து பிரதான வீதிவரைக்கு கொண்டு செல்லம் ஒரு பிழையான முறையில் வடிகானை நிர்மானித்துவருவது ஒரு முறைகேடாகும்.

இந்த வீதியில் வீடு அமைக்க முதலில் யார் அனுமதி வழங்கியது இது அரசியல் செல்வாக்குடன் இப்படி நடக்கும் என்றால் எப்படி இந்த வீதியை அபிவிருத்தி செய்வது இது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருந்தனர் வீதி அதிகாரசபை நகசைபைக்கு எனவும் நகரசபை வீதி அதிகார சபைக்கு என ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டிருக்pன்றனர் ஆனால் மக்களுக்கு தீர்வு இல்லை. எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது-சஜித்!
அடுத்த செய்தி கனடா தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும்-பியர் பொலிவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மார்ச் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளையில் சிறப்பாக இடம்பெற்ற வீதியோர மரநடுகை நிகழ்வு

ஏப்ரல் 10, 2026
இலங்கை

கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு

ஜனவரி 2, 2026
இலங்கை

நாகர்கோவில் பகுதியில் கஞ்சா மீட்பு

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?