Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளையில் சிறப்பாக இடம்பெற்ற வீதியோர மரநடுகை நிகழ்வு

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கிராமத்தில் வீதியோரங்களில் மரநடுகை செய்யும் நிகழ்வு ஒன்று இன்று (9) செந்தமிழ் விழையாட்டுக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கரைதுறைபற்று பிரதேச சபை, பள்ளவெளி சனசமூக நிலையம், செந்தமிழ் விழையாட்டுக் கழகம், மாதர் சங்கம், வடக்கு மற்றும் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மகளீர் குழுக்கள் இணைந்து குறித்த நிகழ்வை முன்னெடுத்தனர்

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மஞ்சுளாதேவி பிரதம விருந்தினராகவும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஸ்பானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

வற்றாப்பளை மற்றும் கேப்பாபிலவு கிராம அலுவலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், செந்தமிழ் விளையாட்டு கழகத்தினர், மாதர் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மகளீர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரநடுகை பணியில் ஈடுபட்டனர்.

முந்தைய செய்தி பொலிஸாரின் செயற்பாடு இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது – ஃபாடி தாகர்
அடுத்த செய்தி மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!

செப்டம்பர் 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தமிழரசு கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

ஜூன் 15, 2026
இலங்கை

சாந்த முதுன்கொட்டுவ கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர் தடுப்புக்காவலில்!

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?