Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் வாடகை ஆட்டோவில் ஆட்டை திருடிய நபர் ஆட்டுடன் ஓட்டம்!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நகரில் வாடகை ஆட்டோவில் ஆட்டை திருடி கடத்திய திருடன் ஆட்டோவை வீதியில் விட்டுவிட்டு ஆட்டுடன் தப்பி ஓட்டம் ஆட்டோ உர்மையாளர் கைது.

மட்டக்களப்பு நகர் பகுதியான கண்ணகை அம்மன் ஆலைய வீதி நின்ற ஆடு ஒன்றை வாடகை ஆட்டோவில் திருடிக் கொண்டு சென்று காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டுவிட்டு திருடன் ஆட்டுடன் தப்பி ஓட்டம் ஆட்டோ உரிமையாளரை கைது செய்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதபற்றி தெரியவருவதாவது

காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை நாள் வாடகையாக ஆயிரம் ரூபாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஆட்டோவை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பகல் நகரிலுள்ள கண்ணகை அம்மன் ஆலைய பகுதியில் ஆட்டோவில் சென்று அங்கு வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை பிடித்து ஆட்டோவில் திருடிக் கொண்டு கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயததையடுத்து பொலிசார் அந்த பகுதியிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு ஆட்டோவின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்த்தனர்.

இதன்போது உரிமையாளர் தனது ஆட்டோவை வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை ஆட்டோவை திருப்பி கொண்டுவர வில்லை என தெரிவித்து ஆட்டோவை தேடியபோது பள்ளிவால் ஒன்றுக்கு அருகில் வீதியில் ஆட்டோ மற்றம் அதன் ஆவணங்களை கைவிட்டுவிட்டு திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் ஆட்டோ உரிமையாளரை கைது செய்ததுடன் ஆட்டோவை மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முந்தைய செய்தி கச்சதீவு தொடர்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் கருத்து!
அடுத்த செய்தி அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது-சஜித்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எருது இறைச்சியுடன் கைதான சந்தேகநபர்கள்

ஏப்ரல் 13, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

பெலியத்த ரயிலுடன் மோதிய கார்.

மார்ச் 1, 2025
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இன்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

சாவகச்சேரி பொலிஸ் பரிசோதனை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?