Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீன ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!

செப்டம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்ததன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பு இன்று சீனாவில் நடைபெறுகின்ற போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தனது சமூக ஊடகக் கணக்கில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் போர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி ஜனாதிபதியினால் புதிதாக 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பு!
அடுத்த செய்தி இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும்- பிரான்ஸ் ஜனாதிபதி!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் பொதுத்தேர்தல் – இராணுவ ஆதரவுடன் ஆட்சி

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்

செப்டம்பர் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?