Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜனாதிபதியினால் புதிதாக 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பு!

செப்டம்பர் 3, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக வழங்கப்பட்டன.

இதேவேளை நியமிக்கப்பட்டவர்களில் 17 சிறப்பு வகுப்பு நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் ஒரு சிரேஷ்ட அரச வழக்கறிஞர் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்தி பெல்மதுல்லை பகுதியில் பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
அடுத்த செய்தி சீன ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயால் 22 மரணங்கள் பதிவு!

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 31, 2026
இலங்கை

தெல்லிப்பழை காசி விநாயகர் கோவில் கஜமுகாசுர சங்கார உற்சவம்!

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?