Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆசிரிய ஆலோசகர் சங்கத்துடன் சந்திப்பு.

ஜனவரி 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு மாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஆரிசிய ஆலோசகர் சங்கத்தினரால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டது.

அதில், களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், சம்பள மாற்றியமைப்பு மற்றும் சம்பள உயர்வு சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீண்டகாலம் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரிய ஆலோசகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும், காகிதாகி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், வாகனங்கள் வழங்கப்பட வேண்டும், வலயக் கல்வி அலுவலகங்களில் இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும், வளவாளர்களை நியமிப்பதைவிடுத்து ஆசிரிய ஆலோசகர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளையும் அழைத்து விரைவில் கலந்துரையாடல் நடத்துவதுடன் உடனடியாக எடுக்கக் கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார்.

முந்தைய செய்தி யானைகளின் இறப்பு வீதம் தொடர்பாக வெளியான தகவல்.
அடுத்த செய்தி ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். 104 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிகாம கிழக்கில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஜூலை 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நான்காவது விருது வழங்கும் விழா

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இணுவில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள முதியவர்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?