பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின்போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
