பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று உத்தரா-டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்திலுள்ள கட்டிடத்தில் மோதி விமானம் தீ பற்றியுள்ளது.
இந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


