Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செட்டிகுளம் பகுதியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட மாடுகளுடன் ஒருவர் கைது

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செட்டிகுளம் – சின்னசிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட மாடுகளுடன் வாகனம் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு: ஒருவர் கைது

செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம், சின்னச் சிப்பிக்குளம் பகுதியில் பயணித்த பாரவூர்த்தி ஒன்றை சோதனை செய்த போது முறையான அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாடுகள் மீட்கப்பட்டதுடன், குறித்த வாகனத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்- மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
அடுத்த செய்தி முல்லை தீவில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

.செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எல்ல – வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதி!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய தேர்தல் தலைமையகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை !

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

ஜனவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?