Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் பதிவு செய்யும் பணி ஆரம்பம்.

ஜனவரி 21, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு சென்று தகவல் பதிவு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை மற்றும் தர்மபுரம் கிராம அலுவலர்கள் மக்களின் குடியிருப்புக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1215 விண்ணப்பதார்கள் இரண்டாம் கட்டத்திற்காக பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது.
அடுத்த செய்தி வாழைச்சேனையில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ஊடாக கொள்கை தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு…..

மார்ச் 6, 2025
இலங்கை

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து-மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி.

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மக்களிடம் கோரிக்கை விடுத்த சண்முகராஜா ஜீவராஜா!

ஏப்ரல் 28, 2025
இலங்கை

மஹிந்தவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்.

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?