Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூசிலாந்து அரசு, கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவியாக, மேலும் நான்கு தீயணைப்பு நிபுணர்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

கனடாவில் இதுவரை காட்டுத்தீயால் 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலம் சாம்பலாகியுள்ளது.

மே மாதம் தொடக்கம் வெவ்வேறு மாகாணங்களில் பரவத் தொடங்கிய இந்த காட்டுத்தீயால், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போதும் கனடாவின் வெவ்வேறு பகுதிகளில் 747 காட்டுத்தீ எரிந்து கொண்டு உள்ளன.

New Zealand’s Fire and Emergency (FENZ) அமைப்பின் தகவலின்படி, அவர்கள் Canadian Interagency Forest Fire Centre- அமைப்பிடமிருந்து இருந்து, உதவி கோரும் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் மூன்று தீயணைப்பு நிபுணர்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வீரர்கள், நியூசிலாந்திலிருந்து கனடாவின்  அல்பெர்டா மாகாணத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி சுகாதாரக் கொள்கையில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரோலக்ஸ் கடிகாரத்தை திருடிய வழக்கின் மீதான விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி விதிப்பு..?

பிப்ரவரி 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு பதிலடி.. உடனே 25% வரி விதித்த கனடா – ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?