Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் நடந்த மூன்று சாலை விபத்துகளில் ஆறுபேர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள், தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் நடந்த மூன்று தனித்தனியான சாலை விபத்துகளில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

சனிக்கிழமை மாலை, கியூபெக்கின் ”சோடியேர்-அபலகேஸ்” பகுதியில் உள்ள Saint-Luc-de-Bellechasse என்னும் ஊரில் நடந்த ஒரு சாலை விபத்தில், 29 வயது இளைஞர் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Sainte-Sabine Road எனும் சுருங்கிய மற்றும் மண்ணுசரிவுடைய சாலையில் கார் வழித்தவறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சனிக்கிழமை மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன.

முதல் விபத்து காசபஸுவா (Kazabazua) அருகே Highway 105-இல் நிகழ்ந்தது.

இரண்டாவது விபத்து, கியூபெக் நகரில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்தில் உள்ள Sainte-Flavie பகுதியில் Highway 132-இல் நிகழ்ந்தது.

இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதிவரை, கியூபெக் மாகாண காவல்துறையின் பொறுப்பிலுள்ள சாலைகளில் மட்டும் 20 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முந்தைய செய்தி ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க அமெரிக்கா இலங்கை இடையே பேச்சுவார்த்தை!
அடுத்த செய்தி கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் புதிய வரிகளால் கனேடிய ஆடை நிறுவனங்களுக்கு பாதிப்பு….

ஏப்ரல் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி

நவம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாணத்தில் அதிகரித்து வரும் காட்டுத்தீ

ஜூலை 10, 2025
அண்மைய செய்திகள்கனடா

தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?