Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்திவைப்பு!

ஜூலை 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏமனில் கேரளாவை சேர்ந்த செவிலியரான நிமிஷ பிரியாவிற்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபூபக்கர் முஃப்தி மூலம் நடத்த பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏமனின் 16ம் திகதி நிமஷா பிரியாவிற்கு மரண தண்டனை நிறைவேற்ற படவிருந்தமை குறிப்பிட்டதக்கது.

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக நிரூபணமானதை அடுத்து அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசுதரப்பில் இடம்பெற்ற ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில் இஸ்லாமிய தலைவர் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி துருக்கி தலைநகர் அங்காராவில் தீ விபத்து
அடுத்த செய்தி டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில்

மே 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திடீர் சுகவீனம் காரணமாக பாலகனொருவர் உயிரிழப்பு…

மே 9, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

இனி WhatsApp இல் புகைப்படங்களை சேமிக்க முடியாதா?

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி யாழ். சிறையில் உயிர்மாய்ப்பு

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?