Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அக்குரேகொட துப்பாக்கி சூடு – இருவர் கைது

மார்ச் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் குற்றத்திற்கு துணை நின்றவர்கள் என்ற அடிப்படையில் கைதாகியுள்ளனர்.

குறித்த இருவரும் துப்பாக்கி சூட்டிற்கு பிறகு சந்தேகநபர் ஒருவரை மொனராகலைக்கு அழைத்து சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதன்படி 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் வாள்வெட்டு – இருவர் காயம்
அடுத்த செய்தி உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வலி தென் மேற்கு பிரதேச சபையால் கர்ப்பிணிகளுக்கு போசாக்குணவு வழங்கி வைப்பு

நவம்பர் 14, 2025
இலங்கை

யாழில். செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மஹிந்த ராஜபக்ஷ

மே 8, 2026
இலங்கை

அதிகரிக்கும் சமூக ஊடக சைபர் குற்றங்கள்!

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?