Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்கா!

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலிற்கு ஆதரவாக ஈரானில் மூன்று இடங்களில் அமைந்திருக்கும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவும் போரில் இறங்கப்போவதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகின. இதுதொடர்பாக ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா ஈரானைத் தாக்கியுள்ளது மத்தியக் கிழக்கில் மிகப்பெரிய மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்..

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் என மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ‘மிகவும் வெற்றிகரமானது’ எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பேசிய ட்ரம்ப், ஈரானை மத்திய கிழக்கின் கொடுமைக்காரன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

புதுச்சேரி மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்!

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆவணம் தயார் – டானியல் வசந்தன்

ஜூலை 10, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கைது

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?