அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அத்திப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது .
இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும், பித்தத்தை சரி செய்யவும் உதவுகிறது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
அஜீரணம் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அத்தி பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.