Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கைது

மார்ச் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி பூநகரி கடற்பரப்பில் நேற்றிரவு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முற்படுத்திய போது 36 பேரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தார்.

மீனவர்கள் பயன் படுத்திய ஆறு படகுகளும் ஏழு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கினை எதிர்வரும் 05ம் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு
அடுத்த செய்தி உணவு பொருட்களின் விலையில் மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் செம்மணி அகழ்வில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது(video)

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்கம்பம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்!

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கஞ்சா கடத்த முற்பட்டவரை பதுங்கியிருந்து கைது செய்ய பொலிஸார்

ஜூன் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?