Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற இளைஞர் கழக அங்குரார்ப்பன நிகழ்வு!

ஜூன் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

கடந்த இரு வருடங்களாக இளைஞர் கழகங்கள் அமைக்கப்படாத நிலையில் வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது இளைஞர் கழக அங்குரார்ப்பனம் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் பங்குபற்றலில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர் கலந்து கொண்டிருந்ததுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் காமினி, உதவிப் பணிப்பாளர் ரவீந்திர ரூபசிங்க, மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி சிவானி மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி தோணி கவிழ்ந்து விழுந்ததில் இருவர் உயிரழப்பு!
அடுத்த செய்தி மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 882 சந்தேக நபர்கள் கைது

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

ஏப்ரல் 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாநகர சபை முன்பாக போராட்டம்

பிப்ரவரி 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தோணி கவிழ்ந்து விழுந்ததில் இருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?