Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கல்மடு நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்

மார்ச் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லீற்றர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் இந்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 247 லீற்றர் டீசலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை 22.03.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் – ஆம்பர் எச்சரிக்கை விடுத்த கியூபெக் காவல்துறை
அடுத்த செய்தி வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு!

டிசம்பர் 17, 2025
இலங்கை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்- வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தங்கம் இன்றும் இருமுறை அதிகரிப்பு

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?