Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மே 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது

அதனை முன்னிட்டு குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க இதனைக் குறிப்பிட்டார்

உலகளாவிய ரீதியில், ஒரு இலட்சம் பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக அறிய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக உள்ளது.

இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையினால் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க முடியும்

அடிக்கடி சளி மற்றும் இருமல் ஏற்படும் நபர்கள் ஆஸ்துமா நோய் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

வைத்தியரை நாடும்போது, தங்களுக்கு உள்ள சகல சுவாசப் பிரச்சினைகளையும் அறியப்படுத்த வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஆஸ்துமா நோயினை ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும் எனவும் சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்
அடுத்த செய்தி கலிபோர்னியாவில் விமான விபத்து – விமானி பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – இரண்டு லிபெரல் அமைச்சர்கள் முடிவு..!!

பிப்ரவரி 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவசர அறிவித்தல்

நவம்பர் 20, 2025
இலங்கை

யாழில் நாட்டப்பட்ட அடிக்கல்

நவம்பர் 23, 2025
இலங்கை

மகாவலி ஆற்றினை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?