Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கனடாவின் பிரதான அரசியற் கட்சிகள்…

ஏப்ரல் 10, 2025
கனடா
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பிரதான அரசியற் கட்சிகளான லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள், டொராண்டோ பெருநகரப் பகுதியில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.

லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி இன்று காலை பிராம்ப்டன் பகுதியில் ஆதரவாளர்களைச் சந்தித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்த லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து உரையாடவுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் இன்று காலை மில்டனில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

அதன் பின்னர், மாலை வூல்விச்சில் இடம்பெறவுள்ள அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, டொராண்டோ மற்றும் ஹாமில்டன் பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை ஏழு மில்லியனுக்கும் அதிகமாகும்.

இது கனடாவின் மொத்த சனத் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 20 கிலோ மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது…
அடுத்த செய்தி யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் குழு நேரில் ஆராய்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் 16, 2025
கனடா

சீனப் பயணத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பிரான்சுவா

ஏப்ரல் 4, 2026
1
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு இன்று – விடைபெறுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ..!!

மார்ச் 9, 2025
கனடா

மைக்கேல் ரூசோ பதவி விலகுதல் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை – நாடாளுமன்றக் குழு

ஏப்ரல் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?