Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வு தொடர்கின்றது – டானியல் வசந்

ஏப்ரல் 8, 2025
mannar
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானில் வசந் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மத்திய அரசாங்கமும்,ஜே.வி.பி கட்சியும் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் சூழ்ச்சியான சில நடவடிக்கைகளை அவர்கள் இத்தேர்தலில் முன்னெடுத்து வருகின்றனர். எம்மை கட்டுப்படுத்தி அதிகாரத்தை செலுத்துவதற்கான ஒரு சூழ்ச்சியை இத்தேர்தலில் பயன்படுத்துகின்றனர்.

நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போனஸ் ஆசனமாக ஒரு சிங்களவரை நியமித்துள்ளனர். இத்தேர்தல் வட்டாரங்களில் அவர்களினால் வெற்றி பெற முடியாது என்று நன்றாக தெரியும். தமக்கு கிடைக்கின்ற வாக்குகளை வைத்து போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்குடன் சிங்களவர்களை போனஸ் ஆசனத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நாசகார திட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை பயன்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

மன்னார் பிரதேச சபை பிரிவில் கணிய மணல் அகழ்வுக்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜே.வி.பி. அரசாங்கம் கூறுகிறது இயற்கைக்கு எதிராக எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என்று.

ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மன்னாரில் பல தடவைகள் கணிய மணல் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடன் இங்கு வருகை தந்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முந்தைய செய்தி இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்…
அடுத்த செய்தி சைக்கிள் சின்ன வேட்பாளர் அறிமுகம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில்- தேங்காய்களை திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேரிடரை எதிர்கொள்ளல் – யாழில் கருத்தமர்வு முன்னெடுப்பு!

டிசம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

ஜனவரி 12, 2026
இலங்கை

சுதந்திர தினத்தன்று சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?