உலகில் அதிகளவான நில அதிர்வால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த நிலநடுக்கத்தால் அயல் நாடுகள் அச்சத்தோடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.