Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்ற சித்த மருத்துவ கண்காட்சி

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இளவேனில் கால பூக்களின் பயன்பாடு என்னும் தொனிப் பொருளிலான சித்த மருத்துவ கண்காட்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் யாழ் சித்த மருத்துவ பீட துறையும் இணைந்து குறித்த கண்காட்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இளவேனில் காலத்தில் காணப்படும் 50 வகையான பூக்களின் மூலம் கிடைக்கின்ற மருத்துவ குணங்களும் அதன் மூலம் பெறப்படுகின்ற பயன்களும் தொடர்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையினர், வடமாகாண சுதேச சித்த மருத்துவ பணிப்பாளர், சித்த வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் யாழ் சித்த மருத்துவ பீட குணபாடத் துறையும் இணைந்து குறித்த கண்காட்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இளவேனில் காலத்தில் காணப்படும் 50 வகையான பூக்களின் மூலம் கிடைக்கின்ற மருத்துவ குணங்களும் அதன் மூலம் பெறப்படுகின்ற பயன்களும் தொடர்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையினர், வடமாகாண சுதேச சித்த மருத்துவ பணிப்பாளர், சித்த வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி முக்கிய இரு பிரமுகர்களின் ‘ஆர்டர் ஆஃப் கனடா’ விருது மீளப்பெறப்பட்டுள்ளது.
அடுத்த செய்தி எமது கடல் வளத்தை பாதுகாக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அந்தோணி பிள்ளை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிப்பு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்

மே 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

ஏப்ரல் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு -புகை படம் எடுக்க தடை!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?