Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு

ஏப்ரல் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நவீன உலகில் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதையையும், சமய சுதந்திரத்தையும் வலியுறுத்தும் நோக்கில் விசேட செயலமர்வு ஒன்று இன்று மன்னாரில் இடம்பெற்றது.

​NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவனத்தின் அனுசரனையுடன், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

​”மதம் அல்லது நம்பிக்கை மற்றும் மத சுதந்திரம்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பல்லினம் சார்ந்த 35 இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.

பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட இளைஞர் யுவதிகள், சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான பல்வேறு குழு செயற்பாடுகளும் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் இலகுபடுத்துனர்களாக கலந்துக்கொண்ட அப்ரஜ் மர்சூக் மற்றும் மாதங்கி உதயபாலன் ஆகியோர் மத நல்லிணக்கம் தொடர்பால பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கினர்

குறிப்பாக மத அடையாளங்களை மதித்தல் பிறரது நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் மற்றும் அவை தனிநபர்களை எவ்வாறு மனதளவில் காயப்படுத்துகின்றன என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது அதே நேரம் இலங்கையின் அரசியலமைப்பில் மத சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ரீதியான விடயங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் – நாகமுத்து பிரதீபராஜா

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க CIDக்கு அழைப்பு!

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் உணவகமொன்றில் தீ பரவல்!

அக்டோபர் 13, 2025
இலங்கை

தொடரும் மண்சரிவு அபாயம்- பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள்!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?