Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

விஜய் தணிகாசலம் ஒன்ராரியோ மாகாண மனநலம் மற்றும் போதைப்பொருள் துறை பிரதி அமைச்சராக பதவியேற்றார்!

மார்ச் 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ அமைச்சரவையின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்றனர்.

ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்டு, பல பரிச்சயமான முகங்களைக் கொண்ட ஒரு புதிய அமைச்சரவையை நியமித்துள்ள இதேவேளை வீட்டுவசதி, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களை மாற்றியுள்ளார்.

பால் கலண்ட்ராPaul Calandra வீட்டுவசதியிலிருந்து கல்வி அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் விவசாய அமைச்சர் Rob Flackராப் ஃப்ளாக் வீட்டுவசதி அமைச்சராக நியமிக்கப்படுள்ளார் . முன்னர் அவசரகால தயார்நிலை மற்றும் பதிலளிப்பு இணை அமைச்சராக இருந்த ட்ரெவர் ஜோன்ஸ், விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

டோட் மெக்கார்த்தி சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இது பொது மற்றும் வணிக சேவை வழங்கல் அமைச்சராக இருந்த முந்தைய பணியை விட உயர்ந்த பங்காகும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரஹாம் மெக்ரிகோர் குடியுரிமை மற்றும் பன்முக கலாச்சார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்,
குறித்த இந்த அமைச்சானது இம்முறை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடாத முதல்வர் டக் ஃபோர்டின் மருமகன் மைக்கேல் ஃபோர்டு முன்பு வகித்த பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனநலம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத்துறை இணை அமைச்சராக இருந்த மைக்கேல் டிபோல்லோ, இணை பிரதம நீதியரசராக மாற்றப்பட்டுள்ளார்,

இதே வேளை விஜய் தனிகாசலம் சுகாதார அமைச்சின் ஒரு பகுதியாக மனநலம் மற்றும் போதைப்பொருள் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை ஜீ ஹமீத் அமைச்சரவையில் ஒரே புதிய முகமாக அறிமுகமாகி வாகன திருட்டு மற்றும் பிணை சீர்திருத்தத்திற்கான பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்

முதல்வர் டக் ஃபோர்டு 2018 இல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அதிகரித்த அமைச்சரவையின் அளவையே வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது , மேலும் புதிய பிரதி அமைச்சர்களை அவர் குழுவில் சேர்த்த பின்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரது இறுதி அமைச்சரவை 37 பேராக அதிகரித்தது.

டக் டவுனி அட்டர்னி ஜெனரலாகவும், மைக்கேல் கெர்ஸ்னர் சொலிசிட்டர் ஜெனரலாகவும், கரோலின் முல்ரோனி கருவூல வாரியத்தின் தலைவராகவும் பிராங்கோஃபோன் விவகார அமைச்சராகவும் பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் முந்தைய பதவிகளில் தொடர்கின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி 29 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.
அடுத்த செய்தி கனடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா-தூதரக உறவில் அதிகரிக்கும் விரிசல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் விபத்து – யாழை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
கனடா

கனடாவிற்கு உறுதியளித்த தென்கொரிய நிறுவனம்!

ஆகஸ்ட் 28, 2025
கனடா

ஒட்டாவா நகர தலைமைத் கணக்காய்வாளர் அறிக்கையின் அதிர்ச்சி தகவல்

நவம்பர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?