Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மருதனார்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

மார்ச் 19, 2025
யாழ்ப்பாணம்
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதனார் மடத்தை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் , துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த முதியவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழ் யூடியூப்பருக்கு விளக்கமறியல் நீடிப்பு..
அடுத்த செய்தி நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகோட்டிகளுக்கு 06 மாதம் சிறை….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

ஜூன் 5, 2026
இலங்கை

ஹெரோயின் போதை பொருட்களுடன் இரண்டு பேர் கைது!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் PTA & PSTB சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

அக்டோபர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?