Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp இல் அறிமுகமாகும் கலக்கல் Update !

மார்ச் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp இல் இருந்தபடி இயக்கும் புது Update ஐ வெளியிட்டுள்ளது.

WhatsApp இல் பயனர்கள் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் Open Facebook, Instagram ,Threads என்று Optionனை Click செய்ய வேண்டும். Settings -இல் Profile க்குச் சென்று Link Option இனை Click செய்து இணைத்துக் கொள்ளலாம்.

இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் Edit செய்துகொள்ள முடியும். இந்தப் புதிய Update WhatsApp பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…..
அடுத்த செய்தி கரட் சாப்பிடுவதன் மூலம் உள்ள நன்மைகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

மே 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பிணையில் சென்ற திலினி பிரியமாலி

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மீனவர்களை தாக்கிய தமிழக மீனவர்கள்

ஏப்ரல் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?