கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

