Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது.

ஜனவரி 6, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவொன்று கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமதியாவெல பகுதியில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நடத்தப்பட்ட 03 சுற்றிவளைப்புகளில் 03 துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள்அட்டாலிவெவ மற்றும் உவமவெலகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முந்தைய செய்தி யாழில் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு பிரதேசங்களுக்கு அமைச்சர் விஜயம்.
அடுத்த செய்தி கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நேபாள பிரதமரை சந்தித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ்.மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்

ஜூலை 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

மே 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?