Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் விண்ட்ஸர் நகரில் வாகன விபத்து தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

அக்டோபர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவின் விண்ட்ஸர் நகரின் மேற்குப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில், 62 வயதான ஆண் பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக விண்ட்ஸர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சோகமான விபத்து, சான்ட்விச் (Sandwich) பகுதியில் உள்ள சான்ட்விச் தெருவில் (Sandwich Street), இரவு 8:00 மணிக்குப் பின் நேர்ந்துள்ளது என, அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் பாதசாரிகள் கடப்பதற்கான இடத்தில் அந்த நபர் வீதியைக் கடக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

சான்ட்விச் தெருவின் நடுப்பகுதி வழியாக வீதியைக் கடப்பதற்கு அவர் முயன்றுள்ளார்.

இவ்விபத்தில் அந்த நபர் மீது இரண்டு வாகனங்கள் மோதியுள்ளன.

படுகாயமடைந்த அந்த 62 வயது முதியவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

முந்தைய செய்தி யாழில் வாகனங்களுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்
அடுத்த செய்தி இலங்கையில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபளாத்தில் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

மத்திய பட்ஜெட் ,எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமானது – உறுதியளித்துள்ளார் நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்!

நவம்பர் 4, 2025
கனடா

கனடாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யூரேனியம் வாங்க முன்வந்த இந்தியா

பிப்ரவரி 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?