Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் பாரம்பரிய காணி உறுதி முறைக்கு மாற்றாக உறுதியான காணி உரிமைச் சான்றிதழை வழங்கும் தேசிய திட்டமான பிம்சவிய தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட குடியேற்ற மற்றும் காணி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் உதவிப் பதிவாளர் நாயகம் J.K.S.K. கருணாரட்ண, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் (விசாரணை) சுனேத்திரா கோரள ஆராய்ச்சி, உதவி ஆணையாளர்கள் D. ஜெயரட்ண மற்றும் O.G.C.M. குணவர்த்தன, மேலதிக உரித்துப் பதிவாளர் R.M.R. தேனுஜா பியரத்தின, உரித்துப் பதிவாளர் C.D. ஹெட்டியாராய்ச்சி, மேலதிக மாவட்ட பதிவாளர் W.A.H.L. ரத்னசூரியா, பிரதிப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம் உள்ளிட்டோர்கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர்கள், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், மாவட்ட காணிப்பயன்பாட்டு உபயோக திட்டமிடல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தி சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
அடுத்த செய்தி மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது

ஜனவரி 1, 2026
இலங்கை

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் – அன்ரனிசில் ராஜ்குமார்.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலைவரான சுஜீவ ருவன் குமார டி சில்வாவுக்கு விளக்கமறியல்!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னி, மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு !

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?