Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல்.

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதி மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் வெளியீடு செய்யப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம் தபேந்திரன் அவர்களிடம் இன்று(4) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதே நேரம் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நூலின் ஒரு தொகுதியை யாழ்ப்பாண நூலகம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட முக்கியமான நூலகங்களுக்கு வழங்குவதற்காக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன் அவர்களிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணிப்பாளர் சக்தி ராமலிங்கம் ,மன்னார் ஜெயவீர ஆஞ்சநேய சுவாமிகள் ஆலயத்தின் தர்மகர்த்தா சின்னையா கிருபாகரன், சுய தொழில் முயற்சியாளர் ராகமுத்து சேதுபதி போன்றவர்கள் கலந்து கொண்டு நூல்களை வழங்கி வைத்தனர்.

முந்தைய செய்தி புதிய செயலியின் மூலம் புரட்சியை உருவாக்க Meta திட்டம்
அடுத்த செய்தி இறக்குமதி பொருள்கள் மீதான வரி விதிப்புகளை ட்ரம்ப் உறுதிப்படுத்தியதால் பங்கு சந்தைகள் சரிவு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பதவி நீக்கப்பட்ட சொஹாரா புஹாரி

பிப்ரவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி நிறைவு

செப்டம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?