Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான அமெரிக்காவின் வரிகள் இன்று முதல்!

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்று முதல் கனடா பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார்

கனடாவிற்கோ ‘மெக்சிகோவிற்கோ ஒப்பந்தம் செய்ய இடமில்லை’ எனவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால அச்சுறுத்தலான வர்த்தகப் போர் இன்று நடைமுறைக்கு வரும் கனடிய பொருட்களுக்கான வரிகளுடன் ஆரம்பிக்கிறது எனவும் அவற்றைத் தடுக்க கனடாவால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் சந்தித்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா “பல ஆண்டுகளாக ஒரு கேலிப் பொருளாக” இருந்து வருகிறது எனவும் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் .

எல்லையில் கடுமையான நடவடிக்கை ஏற்கனவே பலன்களைத் தருவதாக தரவுகள் காட்டினாலும், போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான மெத்தனமான அணுகுமுறைக்காக கனடாவை தண்டிக்க விரும்புவதாக அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

வரிகளை நிறுத்தி வைக்க கனடா ஏதாவது செய்ய முடியுமா என அமெரிக்கா அதிபரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ,அமெரிக்கா அதிபர் ” கனடாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடமில்லை. அவர்களுக்கான வரிகள் அனைத்தும் தயாராக உள்ளன, அவை நாளை அமலுக்கு வருகின்றன.”என பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம்-இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த மழை உதவியுள்ளது – அமைச்சர் ஜான் ஹெரான்

ஆகஸ்ட் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!

மே 2, 2025
கனடா

”கனடாவுக்கே முதன்மை” எனும் பேரணியை முன்னெடுக்கின்றது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?