Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கேள்விக்குறியாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால கல்வி

ஜூன் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதியில் உள்ள பள்ளிகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவி வழங்கி வந்த வகுப்பறை  ஆதரவுப் பணியாளர்களின்  (Support Staff) எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் புதிய கல்வியாண்டு தொடங்கும் சூழலில், மாற்றுத்திறனாளி மற்றும் விசேட கற்றல் குறைபாடுகள் உடைய ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

கியூபெக் மாகாண அரசு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததன் காரணமாகவே, இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2025-26 கல்வியாண்டில் விசேட தேவையுடைய மாணவர்களின் உதவிக்காகப் புதிதாக 40 கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு, ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை  திட்டமிட்டிருந்தது.

ஆனால், தற்போதைய நிதிக் குறைப்பால், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாதமை மட்டுமன்றி, ஏற்கனவே இருந்த பணியிடங்களில் மேலும் 24 இடங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை  தள்ளப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண அரசின் இந்த தன்னிச்சையான நிதி குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக, ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை மற்றும் கியூபெக் ஆங்கிலேய பள்ளி சபைகளின் சங்கம் (QESBA) ஆகியவை இணைந்து, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் போராடப் போவதாக  அறிவித்துள்ளன.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு
அடுத்த செய்தி இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான  உறவை துண்டிக்க வேண்டும் – மொன்றியல் மாநகர சபை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

செப்டம்பர் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

ஜனவரி 18, 2026
கனடாமுதன்மை செய்தி

வரலாற்றுச் சிறப்பு மிக்க கனடா தினம்

ஜூலை 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

மே 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?