‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ கையேடு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோவிடம் நேற்றைய தினம் புதன் கிழமை கையளிக்கப்பட்டது.
ஜப்பானியத் தூதுவரின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தக் கையேடு அவருக்கு வழங்கப்பட்டது.