பிபிசி தமிழோசையில் முன்னணி தயாரிப்பாளராகவும், தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாகவும் விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியபிரகாசம் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.