Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும்.

ஜனவரி 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாரம்பரிய பொருட் கண்காட்சியும், பொங்கல் திருவிழாவும் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (24.01) சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி ஞானமதி மோகனதாஸ் அவர்களின் வழிகாட்டலில் விபுலானந்தா கல்லூரியின் ஆரம்ப பிரிவு அதிபர் சி.தர்சன் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 1- 5 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாராம்பரிய முறைப்படி 21 பானைகளில் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கலிட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழர் பாரம்பரிய பாக்குவெட்டி, மண்குடம், சத்தகம், அரிக்கன், குதிரை வண்டி, விளக்கு, நீத்துப் பெட்டி, பனங்கட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் காட்சிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில். புகைப்பட கண்காட்சி.
அடுத்த செய்தி சூடானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்

டிசம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொளுடன் ஒருவர் கைது

ஏப்ரல் 14, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய பிரதமரை சந்தித்த மலையக அரசியல் தலைமைகள்….

ஏப்ரல் 5, 2025
இலங்கை

வீட்டு கூரை திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?