Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டீசலை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் இருவர் கைது.

மார்ச் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்ற எரிபொருளை வழங்கியதாக தெரிவித்து 9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை வழங்காது மோசடி செய்து விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதி அதன் உதவியார் இருவரையும் எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது

மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில், எரிபொருள் பவுஸரில் சாரதியாகவும் அதன் உதவியாளராக கடமையாற்றிவரும் இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை பவுஸரில் எடுத்து சென்று அங்கு பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள ராங்கியில் நிரப்பிவிட்டு டீசல் ராங்கியில் சிறியளவு டீசலை வழங்கிவிட்டு முழு டீசலும் பவுஸரில் இருந்து பறித்துவிட்டதாக தெரிவித்து 3300 லீற்றர் டீசலை மோசடி செய்துகொண்டு அதனை அங்கிருந்து பவுஸரில் கொண்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டள்ள சிசிடிவி கமராவில் டீசலை அங்கு பறிக்காது கொண்டு செல்வதை கண்டு உடனடியாக மட்டப்பளப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் குறித்த பவுஸர் எங்கிருக்கின்றது என ஜிபிஎஸ் மூலம் சோதனையிட்டபோது கல்லடிபகுதியில் பவுஸர் இருப்பதை கண்டிறிந்தனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சட்டவிரோதமாக டீசலை விற்பனை செய்வதற்காக பவுஸரில் இருந்து டீசலை எடுத்து கலன்களில் நிரப்பிக் கொண்ட நிலையில் பவுஸர் சாரதி மற்றும் அவருக்கு உதவிய நபர் இருவரையும் பொலிசார் கைது செய்ததுடன் டீசலுடன் கலன்களை மீட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கிரான்குளம் மற்றும் கல்லடியைச் சேர்ந்த இருவரையும்மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தயதையடுத்து இருவரையும் எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி யாழ் . போதனா மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின.
அடுத்த செய்தி மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயது காதலன் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தினுள் மீட்கப்பட்ட ஆயுதங்கள் விசாரணை தீவிரம்!

அக்டோபர் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு காட்டு பகுதியில் இரு கை துப்பாக்கிகள் மீட்ப்பு!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து !

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?