ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் இன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது
இது உலக வாழ் இந்துக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக கருதப்படுகின்றது.
அதன்படி, ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற பெருமையினை இலங்கை பெற்றுள்ளது.
