Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

குறிகட்டுவானை வந்தடைந்தது கடற்பாதை உபகரணங்கள்!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் புதிய கடற்பாதைக்கான உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கட்டட பொருட்கள் , உள்ளிட்ட பொருட்கள் , வாகனங்கள் என்பவற்றை கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்ட நிலையில் , கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்பாதை சேவை இடம்பெற்றது.

குறித்த கடற்பாதை நீரில் மூழ்கியமையால் , மீண்டும் பொருட்களை எடுத்து செல்வதில் நயினாதீவு மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு , பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும் , படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் பொருட்களை எடுத்து சென்று வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில் , தற்போது புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன.

குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்ட கடற்பாதை உபகரணங்களை இன்றைய தினம் புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

முந்தைய செய்தி மன்னாரில் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தடை!
அடுத்த செய்தி மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய மாடுகள்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2500 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை குறைந்த மரக்கறிகள்!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

ஜனவரி 26, 2026
இலங்கை

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

டிசம்பர் 1, 2025
இலங்கை

குளவிதாக்குதலுக்கு இலக்கான பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

நவம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?