Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை!

செப்டம்பர் 18, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் பிரித்தானியா, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை தொற்று தொடர்பில் பிரித்தானியாவில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், உலகின் மற்ற நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை தொற்று தொடர்பில் பிரித்தானியாவில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், உலகின் மற்ற நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முந்தைய செய்தி இட்லியால் பறிபோன உயிர்-ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்.
அடுத்த செய்தி வறட்சி காரனமாக 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ள நாடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலை

நவம்பர் 17, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் மோதி சிறுவன் உயிரிழப்பு!

நவம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு அபாயம் ;30,000 பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?