வியட்நாமில் ஏற்பட்ட யாகி (Yagi) புயல் காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் 141 ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிக மோசமான புயல் இதுவாகும். இதில் 54 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இந்த புயலின் தாக்கம் ஏற்பட்டதுடன் இதன் காரணமாக வியட்நாமில் 1.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.