Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

நவம்பர் 22, 2024
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானில் பயணிகள் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள குர்ரம் (Kurram) எனும் பழங்குடியின மாவட்டத்தின் வழியாகப் பயணித்த வாகனங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்குவதுடன், இந்த சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், துப்பாக்கிதாரிகள் முதலில் வாகனங்களில் பயணித்த காவல்துறையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்.
அடுத்த செய்தி சூரிய சக்தியில் (solar) charge ஏறும் Tesla Pi ஸ்மார்ட் போன்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ரஷ்ய விமானத் தளத்தில் உக்ரைன் தாக்குதல்!

ஜூலை 6, 2025
உலகம்

அவுஸ்திரேலியாவில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!

ஆகஸ்ட் 16, 2025
உலகம்

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஜூன் 26, 2025
உலகம்

பாகிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு.

நவம்பர் 9, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?